தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உ.யி.ரி.ழந்த சுகாதார பணியாளர்!! அ தி ர் ச்சித் தகவல்!!

73

ஹரியானா……..

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 56 வயதான செவிலியர் லாஜ்வந்தி. இவர் 20 வருட பணி அனுபவம் கொண்டவர். இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போ ட ப்பட்டு வரும் நிலையில், லாஜ்வந்திக்கும் ஜனவரி 16ஆம் தேதி த டுப் பூசி போடப்பட்டது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பிறகு அவருக்கு தி.டீ.ரெ.ன நெ.ஞ்.சு வ.லி  ஏ ற் ப ட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக ம.ரு.த்.து.வ.மனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை ப.ரி.சோ.தனை செ.ய்.த ம.ருத்.து.வ.ர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லாஜ்வந்தியின்  க ண வர் லால் சிங், தடுப்பூசி போட்டதால்தான் ம.னை.வி உ.யி.ரி.ழ.ந்.த.தாக கா.வ.ல் நிலையத்தில் பு கா ர் அ ளி த் துள்ளார்.

ஆனால் ம.ர.ண.த்.துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும், பி.ரே.த ப.ரி.சோ.த.னை முடிவுக்கு பிறகே உண்மை தெரியவரும் என்றும் ம.ரு.த்.து.வர்கள் தெரிவித்துள்ளனர். த டு ப் பூ சிக்கும், உ.யி.ரி.ழ.ப்.புக்கும் ச ம் ப ந்தம் இருக்க வா ய் ப்பில்லை என்றும் ம ரு த் து வர்கள் தரப்பில் கூ ற ப்ப டுகிறது. இந்த ச.ம்.பவம் தொ.ட..ர்.பாக போ.லீ.சார் வி.சா.ர.ணை ந ட த் தி வ ரு கின்றனர்.