அ ழி ந்து வரும் அரிய தவளை, பல்லி, ஆமைகளை கா க்கும் இ ளை ஞர்கள்!

355

இளைஞர்கள்…

இரண்டு டீன் ஏஜ் சிறுவர்கள், அரிய தவளைகள், பல்லிகள் மற்றும் ஆமைகளை கா த்து, அவைகளை இனப்பெருக்கம் செ ய் ய வை த்து, அ.ழி.வி.ல் இ ரு ந்து கா.த்.து வ ரு கின்றனர். அந்த சாதனை சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உலகில் உள்ள பல விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து அ.ழி.ந்.து கொ.ண்.டே வ.ரு.கின்றன. அ ரிய விலங்குகள் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் சேர்ந்து கொ.ண்.டே வ.ரு.கி.ன்றன. ஏராளமான விலங்குகள் நம்முடைய பூமியில் இருந்து மு.ற்.றிலும் அ.ழி.ந்.து வி.ட்.ட.ன.

இதற்கு மிக முக்கியமான காரணம் மனிதர்களாகிய நாம்தான். விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடங்களை மனிதர்கள் தொடர்ந்து அ.ழி.த்.து கொ.ண்.டே தான் வ.ருகி.றார்கள். தங்கள் வா.ழ்.ந்தால் மட்டும் போ.தும் என்று ம னித இ.ன.ம் நி.னை.ப்பதால் மட்டுமே இப்படி ஒ ரு பே.ர.ழி.வு நி.க.ழ்.ந்.து வ.ரு.கிறது. ஆனால் இந்த டீன் ஏஜ் இளைஞர்கள் அதற்கு வி.தி.வி.ல.க்.கா.ன.வர்கள்.

17 வயதான ஹார்வி ட்வீட்ஸ் மற்றும் டாம் வைட்ஹர்ஸ்ட் இருவரும் கொ.ரோ.னா லா.க்.ட.வு.னி.ன் போ.து, தங்களது ஓ.ய்.வு நே.ர.த்.தை பிரிட்டனின் குளங்கள், ஏரிகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த உலகில் சில விலங்குகள் மிகவும் அ.ரி.தானவை; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கா.ண.ப்ப.டாத வி லங்குகள் பலவும் உள்ளன. இந்த இரு இ.ளை.ஞர்களும், கி.ட்.டத்தட்ட அ.ழி.ந்.து வ.ரு.ம் 120 உ.யி.ரினங்களை மீ.ட்.டெ.டுத்.து.ள்ளனர்.

அரிய தவளை, பல்லி, ஆமைகளை இனப்பெருக்கம் செ.ய்.ய வை.த்.து, அ தனை செஸ்டர் மிருகக்காட்சி சா.லையில் விட்டு வருகின்றனர். இதுகுறித்து ஹார்வி கூறுகையில், ‘நாங்கள் மீட்டெடுக்கும் எங்கள் பிள்ளைகளின் சத்தம் கேட்டு இரவில் விழித்தெழ நாங்கள் விரும்புகிறோம்.

இரவு முழுவதும் கேட்கும் தவளைகளின் சத்தம் எங்களுக்கு இனிமையை அளிக்கிறது. எங்கள் தலைமுறை பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார். இந்த டீன் ஏஜ் இளைஞர்களின் பொறுப்பான முயற்சிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.