விவசாயிகள் விதை நெல்லை எப்படி பாதுகாப்பார்கள் தெரியுமா?

492

விதை நெல்…

விவசாயம் தான் இந்தியாவின் முதுகெழும்பு. விவசாயம் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் யாருக்கும் உணவு கிடைக்காது. அதனால் தான் விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும் என காலம், காலமாக சொல்லப்படுகிறது.

விவசாயத்தின் அடிப்படையே விதையை சேமித்து வைப்பதுதான். முன்பெல்லாம் நம் முன்னோர்களிடம் விதையை சேகரித்து வைக்க அழகான வேளாண் நுட்பங்கள் இருந்தன. ஆனால் இன்று விதையையே வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் சூழல் வந்துவிட்டது.

அதேபோல் ப.ஞ்.ச.ம் உள்ளிட்ட காலங்களில் விதை இல்லாமல் விவசாயிகள் சி.ர.ம.ப்ப.ட்.டுவி.ட.க் கூடாது என்பதற்காகத்தான் கோபுரங்களில் கும்பாபிசேகம் செய்யும் போது கலசங்களில் விதை நெல்லை வைக்கும் முறையும் தமிழ் கலாச்சாரத்தில் இருக்கிறது. அண்மையில் ஜெயம் ரவி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான ‘பூமி’ திரைப்படத்திலும் இப்படியான காட்சி இடம்பெற்று இருக்கும்.

இங்கே ஒரு விவசாயி விதை நெல்லை சேமிக்கும் காணொலி இப்போது வை.ர.லா.கி வருகிறது. குறித்த வீடியோவில் விவசாயி, வைக்கோல் போரை வைத்து பெட்டி போல் முதலில் செய்து அதில் விதை நெல்லைப் போட்டு அந்த வைக்கோல் சூழ்ந்த பெட்டியை பந்தாக்கி இறுக்கக் கட்டுகிறார். விதை நெல்லை விவசாயி சேகரிக்கும் இந்த நுட்பம் இணையத்தில் வை.ர.லா.கி வருகிறது. இதோ நீங்களே அந்த காணொலியைப் பாருங்கள்.