பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இ ளைஞருக்கு சி.றை த.ண்.டனை வி திப்பு! பின்னணி என்ன?

239

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ம ருந்தா ளருக்கு க.று.ப்புச் ச ந்தையில் நூறாயிரக்கணக்கான டோஸ் போ.தை ம.ரு.ந்துகளை வி ற்பனை செ ய் ததற்காக 12 மாத சி.றை.த்த.ண்.ட.னை வி.தி.க்க.ப்பட்.டுள்ளது.

West Bromwich-ல் உள்ள high street-ல் உள்ள தனது தாயின் Khaira ம.ரு.ந்தகத்தில் பணிபுரிந்த Balkeet Singh Khaira-வுக்கு செவ்வாய்க்கிழமை Birmingham Crown நீ.திமன்றத்தில் த.ண்.ட.னை வி.தி.க்.கப்ப.ட்டது.

36 வயதான Balkeet Singh த.டைசெ.ய்.யப்.பட்ட ம.ரு.ந்து.களை 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அதிக லாபத்தில் போ.தை.ப்.பொ.ரு.ள் வி.ற்.ப.னை.யா.ளர்களுக்கு வி.ற்.றுள்ளார். க.று.ப்புச் ச.ந்தை.யில் வி.ற்கப்பட்ட அந்த மா.த்.திரை.களின் ம.திப்பு 1 மி ல்லியன் பவுண்டுகளுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“க.ட்டு.ப்ப.டுத்தப்பட்ட, உரிமம் பெ.றாத அல்லது பரிந்துரைக்கப்பட்ட (prescription-only medicines) ம.ருந்.துகளை இந்த வழியில் வி.ற்பனை செ.ய்.வது க.டு.மையான கு.ற்.ற.மா.கும்” என்று இந்த வ.ழ.க்கை வ.ழிந.டத்திய பிரித்தானியாவின் ம.ருந்.துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (MRAH) அமலாக்க அதிகாரி Grant Powell கூறினார்.

கடந்த மாதம் Birmingham Crown நீதிமன்றத்தில் இந்த வ.ழக்.கில் Balkeet Singh கு.ற்.ற.த்.தை ஒ.ப்.புக்கொ.ண்.ட.தை அடுத்து இந்த வாரம் த.ண்.ட.னை வந்.தது.

அதே ம.ருந்த.கத்தில் அவரது தாயார் பணிபுரிந்தார், ஆனால் அவர் எந்தவொரு கு.ற்.ற.ச் செ.ய.லி.லும் ஈ.டுப.டவில்லை என கூறப்பட்டுள்ளது.