மாணவியை ஆ ற்றுக்குள் வீசி கொ.லை செ ய்த இளம் காதலர்கள்: ப ரபரப்படைய செ ய்துள்ள ஒரு கொ.டூ.ர சம்பவம்.!

281

பிரான்ஸில்…

தங்களுடன் படிக்கும் சக மாணவியை அ.டி.த்.து ஆ.ற்.றில் வீ.சிக்கொ.ன்.ற இளம் கா.தலர்கள் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ள ச.ம்பவம் பிரான்ஸ் நாட்டையே ப.ரப.ரப்படையச் செ.ய்.துள்ளது.

பாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி Alisha (14). உ.ள்.ளா.டைகளுடன் அவள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து Alishaவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இடையே பி.ர.ச்.சி.னை ஏ.ற்.பட்டுள்ளது.

அதாவது அவர்கள் Alishaவை இணையம் வாயிலாக வ.ம்.பு.க்.கி.ழுத்துள்ளார்கள். இந்த தகவலை Alisha தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அவர்கள் என்னைக் கொ.லை செ.ய்.து.வி.ட.ப்போகிறார்கள் பாருங்கள் என்று கூறியிருக்கிறாள்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு Alishaவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்.

அப்போது, தூண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த அந்த பையன் Alishaவை பின்னாலிருந்து கீழே த.ள்.ளி அவளை தா.க்.கி.யி.ருக்கிறான். தனது கைரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கை.யு.றையும் அணிந்திருந்திருக்கிறான்.

அவளை கு.த்.தி, அ.டி.த்.து, த.லை மு.டி.யைப் பி.ய்.த்து, பின் அவனும் அவனது கா.த.லியுமாக சேர்ந்து அவளைத் தூ.க்.கி Seine என்ற ஆற்றுக்குள் வீ.சி.யி.ருக்கிறார்கள்.

பின்னர் இருவரும் அந்த வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் ச.ட்.டையில் இ.ர.த்.தக்க.றை இ.ரு.ந்திருக்கிறது. அவன் தன் தாயிடம் தான் Alishaவை தா.க்.கி ஆ.ற்.றி.ல் த.ள்.ளி.வி.ட்டுவிட்டதாக கூற, ப.த.றி.ப்போய் அந்த பெ.ண் ஆ.ற்.றுக்கு ஓ.டி.யி.ரு.க்கிறார்.

அங்கே இ.ர.த்.த.க்க.றை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கிடப்பதைக் கண்டு பொ.லி.சாருக்கு த.க.வ.ல.ளித்துள்ளார் அவர்.

ஆனால், அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை. இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என Alishaவின் தாய் பொ.லி.சாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

பொ.லி.சார் Seine ஆற்றுக்கு செ.ன்றபோது, அங்கே Alishaவின் உ.யி.ர.ற்ற உ.ட.லைக் க.ண்.டுபி.டித்துள்ளார்கள்.

அவளை ஆற்றில் தள்ளிய அந்த பையனும் அவனது காதலியும், மற்றொரு நண்பர் வீட்டில் ப.து.ங்.கி.யி.ரு.ப்பதைக் கண்டு பொ.லி.சார் அவர்களை கை.து செ.ய்.து.ள்.ளார்கள். இந்த சம்பவம் பி.ரா.ன்சில் பெரும் ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான ஒரு சந்திப்புக்குப் பின் பேசிய அ.ரசு செ.ய்.தித்தொடர்பாளரான Gabriel Attal, இந்த பெ.ண்.ணு.க்கு நேர்ந்த விடயம் மிக கொ.டூ.ர.மா.னது, ச.கி.க்க இயலாதது என்று கூறியுள்ளார்.

இந்த கொ.டூ.ர செ.ய.லு.க்கு கா.ர.ண.மா.ன.வர்கள் த.ண்.டி.க்.க.ப்.ப.டு.வார்கள் என்று கூறியுள்ள Gabriel Attal, முன்பெல்லாம் வகுப்பறையில் மாணவர்கள் வ.ம்.பு செ.ய்.வா.ர்கள், சமீப ஆண்டுகளாக, வகுப்பு மு.டி.ந்தும் வ.ம்.பு செ.ய்.வது ஒன்லைனில் தொடர்கிறது என்றார்.