வாரத்தில் இருமுறை மட்டும் குளிக்க அனுமதி… இரவு இருட்டில் தான் இருக்க வேண்டும்: விசித்திர தந்தையின் செயல்..!

192

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் 3 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் தமது குடும்பத்தை வாரத்தில் இருமுறை மட்டும் குளிக்க அனுமதிப்பதுடன், சாப்பிடும் நேரம் போக, இருட்டில் இருக்கவே தமது குடும்பத்தை க.ட்.டா.ய.ப்.ப.டுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் 56 வயதான ரச்சித் கத்லா நேற்று ரீடிங் கிரவுன் நீ.திம.ன்றத்தில் வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார்.

தாம் தெரிவு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே கத்லா தமது குடும்பத்தை பார்க்க வைத்துள்ளார். மட்டுமின்றி, விளம்பரங்கள் எதுவும் தமது குடும்பத்தினரை பார்க்க அனுமதித்தது இல்லை.

மேலும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் மட்டுமே வெந்நீரை பயன்படுத்த அனுமதித்துள்ளார், அத்துடன் அவர்கள் குளியல் நீரைப் பகிர்ந்து கொ.ள்.ள வே.ண்.டிய க.ட்.டா.யம் ஏற்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.

இரவும் சாப்பிடும் நேரம் மட்டுமே மின் விளக்குகளை எ.ரி.ய விட்டுள்ளார். எஞ்சிய நேரங்களில் மொத்த குடும்பத்தையும் இருட்டில் தங்க வைத்துள்ளார்.

கத்லாவின் இந்த க.டு.ம்போ.க்.கு ந.ட.வ.டி.க்.கை.களால் வீ.ட்டை விட்டு வெளியேறிய மூத்த மகன் கரீம்,

ஒரு ச.ர்.வா.தி.கா.ரி.யின் கீழ் வாழ்வது போல இருந்தது. அதனாலையே தாம் 2011-ல் வீட்டை விட்டு வெளியேறியதாக நீ.தி.மன்.றத்தில் தெரிவித்துள்ளார்.

எதை சாப்பிட வேண்டும், எங்கே கல்வி கற்க வேண்டும், எந்த பாடம் தெரிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட அவரே தெரிவு செய்வார் என்கிறார் 27 வயதான கரீம்.

இதுவரை தமது தந்தையிடம், தாம் தி.ரு.ம.ணம் செ.ய்.து கொ.ண்.ட.தையும் ஒரு பிள்ளைக்கு தந்தை என்பதையும் தெ.ரிவிக்.கவில்லை எனவும், அது ர.க.சி.யமாகவே இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கத்லா மீது தற்போது சி.றா.ர்களை து.ன்.பு.று.த்.து.தல், தா.க்.கு.த.ல் உ.ள்.ளி.ட்ட கு.ற்.ற.ங்.க.ளுக்கு வ.ழ.க்கு ப.தி.யப்பட்டு வி.சா.ர.ணை மு.ன்.னெடுக்கப்பட்டு வருகிறது.