6,47,7000 இந்திய பெ றும தியான கைக்க டிகாரத்தி னை ஆ ட்டை யப்போட்ட த ம்ப தியி னர் : சி க்கி யது எ ப்படி?

333

பிரித்தானியா…………

பிரித்தானியாவில் சா மர்த்தியமாக நா ட கமாடி சிறு வ ன் ஒ ரு வனை பய ன்படுத்தி கு ற் றச்செ யல் ஒன்றில் ஈ டுப ட்ட வெ ளி நாட்டு தம் ப தியர் சிக் கினர்.

லண்டனிலுள்ள ஆடம்பர பொருட்கள் வி ற்கும் ஒரு கடைக்கு ரொமே னி யாவைச் சேர்ந்த Ilie Para (33) மற்றும் அவரது மனைவி Marta Para-Bloj (33) ஆகிய இருவரும், ஒரு ஆறு வயது சிறுவனுடன் தங்கள் ஆடம்பர காரில் வந்து இறங்கியுள்ளனர். கடையில் பல பொருட்களை பா ர் வையிட்ட அந்த தம்பதி, 67,000 பவுண்டுகள் விலையுடைய கைக்கடிகாரம் ஒன்றை பார்வையிட் டிருக்கி றார்கள் .

சிறிது நேரத்தில், அந்த சிறுவன், வீட்டுக்கு போகவேண்டும் என அழ ஆரம்பிக்க, இன்னும் கொஞ்சம் யோசிக்கவேண்டும், அப்புறம் வருகிறோம் என்று கூறி புறப்பட்டிருக்கின்றனர் மூவரும். அவர்களிடம் கடை ஊழியர்கள் முகவரி கேட்டபோது, இருவரும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

மறுநாள், கடை ஊழியர் ஒருவர் அந்த கைக்கடிகாரத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பதைக் கண்டு, அதன் எண்கள் வித்தியாசமாக இருப்பதையும், அதில் வரிசை எண் இல்லை என்பதையும் கவனித்து மேலதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளார்.

அப்போதுதான், அந்த 67,000 பவுண்டுகள் வி லை யுடைய கைக்கடிகாரம் தி ருட் டு ப்போன விடயம் தெரி யவந் துள்ளது.

உடனடி யாக பொ லிசார் Ilie Para, Marta Para தம்பதியை தேட ஆரம்பிக்க, அதற்குள் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு பிரி த்தானியாவிலிருந்து த ப்பி ச் செல் வத ற்காக Dover துறை முகத்தில் த யாரா க இருக்கு ம்போ து, பொலிசார் அவர்களை ம டக் கி ப் பிடித்துள்ளனர்.

விசாரணையில் அதிரவைக்கும் செய்திகள் வெளியாகின. அதாவது, திருட்டு போவதற்கு ஐந்து நாட்கள் முன்பு தம்பதியர் அதே கடைக்கு வந்துள்ளனர்.

அந்த குறிப்பிட்ட கைக்கடிகாரத்தை பார்க்கவேண்டும் என்று கோரிய Ilie Para, அந்த கைக்கடிகாரத்தை திருப்பித் திருப்பி தனது மொபைலி ல் பட ம் பிடி த்துள் ளார்.

பின் னர், அதே போ ன்ற போ லி கை க்கடி காரம் ஒன்றை தயார் செய்து, ஒரு சி றுவ னை அழை த்து க்கொண்டு, தலை யை ம றைக் கும் வி தத்தில் அவன் அணிந்திருந் த சட்டை க்குள் அந்த கை க் கடிகாரத் தை ம றை த்து வை த்து க்கொண்டு மீ ண்டும் ஐந்து நாட்களு க் குப் பின் க டை க் கு வந்திரு க்கின் றனர்.

அந்த கடி கார த்தை பார்வை யி டுவது போல் பா சாங் கு செய் து, க டை ஊ ழியர் பார்க் கா தபோ து, அ ழும் அந்த சி று வனை அணைப்பதுபோல் அவனது சட்டைக்குள்ளிருந்த போலி கைக்கடிகாரத்தை எடு த்து மா ற் றிவி ட்டு, உண் மை யான வி லை யுயர்ந்த கை க்கடி கார த்தை தி ரு டிவிட் டனர்.

தற் போது கா வ லில் அ டை க்க ப்பட்டுள்ள தம்ப தி, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நீ திம ன்றத்தில் ஆஜ ர் செய்யப் பட உள் ளனர்.