17 இ.ள.ம் பெ.ண்.கள்… திருமணம் செ.ய்.வதாக கூறி து.ஸ்.பிரயோகம்: விமானி என ஏ.மா.ற்றியதும் அ ம்பலம்!!

229

தாமஸ்……

இந்திய மா.நி.லம் கேரளாவில் தி.ரு.ம.ண.ம் செ.ய்.து கொள்வதாக கூறி பா.லி.ய.ல் து.ஸ்.பி.ர.யோ.க.த்திற்கு இ.ரை.யாக்கி, நகை மற்றும் பணமும் ப.றி.த்த வ.ழ.க்கில் கு.ற்.ற.வா.ளியை பொ.லி.சார் கை.து செ.ய்.து.ள்ளனர்.

பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த டிஜு ஜார்ஜ் தாமஸ் என்பவரையே பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ளனர். கர்நாடகா மா.நி.லம் பெங்களூருவில் த.லை.ம.றைவாக இருத டிஜுவை, பொ.லி.சா.ர் சாமர்த்தியமாக செ.ய.ல்பட்டு கை.து செ.ய்.துள்ளனர்.

ம.னை.வி இ.ற.ந்து போனதாகவும், இரண்டாவது திருமணத்திற்கு முயன்று வருவதாகவும் கூறி திருச்சூர் பகுதி பெ.ண் ஒருவரை இவர் ச.மீ.பி.த்துள்ளார். மட்டுமின்றி முக்கிய தனியார் விமான சேவை நிறுவனங்களில் தாம் விமானியாக ப.ணி.யாற்றியுள்ளதாகவும், தற்போது கனடா நாட்டிற்கு கு.டி.யே.றும் எ.ண்.ணத்தில் இருப்பதாகவும் கூறி ஏ.மா.ற்.றியுள்ளார்.

மேலும், விமானிகளுக்கான உ.டை.யில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பெ.ண் வீட்டாருக்கு அளித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் உ.று.தி.யானதும், பல காரணங்கள் கூறி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் வாங்கிச் சென்றதாக பு.கா.ரில் கூறப்படுகிறது.

இதனிடையே, பிறந்தநாள் விழா விருந்துக்கு என கூறி, தனியார் ரிசார்ட்டில் வரவழைத்து, பா.லி.ய.ல் ரீதியாக து.ன்.பு.று.த்தியதாகவும் பு.கா.ரில் கு.றி.த்த பெ.ண் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை காருக்குள் வைத்து இயற்கைக்கு மா.றா.ன உ.ற.வுக்கு க.ட்.டா.ய.ப்.படுத்தியதாகவும், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.தா.க மி.ர.ட்.டி.ய.தாகவும் திருச்சூர் பெ.ண் பொ.லி.சா.ரிடம் பு.கா.ராக தெரிவித்துள்ளார்.

இந்த பு.கா.ரை வி.சா.ரித்த பொ.லி.சா.ருக்கு, மலேசியாவிலும், துபாய் மாகாணத்திலும் டிஜுவுக்கு எ.தி.ராக இதேப்போன்ற வ.ழ.க்.குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுவரை 17 பெ.ண்.க.ளை தி.ரு.மணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி ஏ.மா.ற்.றி, ப.ண.ம் மற்றும் நகைகளை ப.றி.த்.துக் கொண்டது அ.ம்.ப.ல.மானது. மேலும், மலேசியாவில் இருந்து இது தொடர்பான வ.ழ.க்கில், நாட்டை விட்டு வெளியேற்றியதும் வி.சா.ர.ணையில் தெரிய வந்துள்ளது.

டிஜு தொடர்பில் விரிவான வி.சா.ர.ணை தேவை எனவும், பொ.லி.ஸ் கா.வ.லி.ல் வி.சா.ர.ணை வேண்டும் என நீ.தி.ம.ன்றத்தில் கோ.ர.ப்படும் எனவும் பொ.லி.ஸ் த.ர.ப்பு தெரிவித்துள்ளது.