பெற்றோரை இ.ழ.ந்.த சிறுமிக்கு நே.ர்.ந்த கொ.டூ.ரம்; வி.சா.ரணையில் வெளிவந்த அ.தி.ர்ச்சி தகவல்!

419

திண்டிவனம்……….

திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சி.று.மி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை இருவருமே இ.ற.ந்.து.விட்ட நிலையில் அதே ஊரில் வசிக்கும் அத்தை பாக்யலட்சுமி வீட்டில் தங்கி வந்துள்ளார். அங்கிருந்தபடியே சி.று.மி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில்தான், அச்சிறுமிக்கு கொ.டூ.ர ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது.

பாக்யலட்சுமியின் மகன் சிவாவிற்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆன நிலையில் தனது வீட்டில் தங்கியிருந்த 14 வயதேயான சி.று.மியின் மீது சிவாவின் தவறான பார்வை வி.ழு.ந்துள்ளது. தொடர்ச்சியாக சி.று.மி.க்கு பா.லி.யல் தொ.ல்.லை கொடுத்து வந்த சிவா, ஒருகட்டத்தில் அவரை பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.து.ள்ளார்.

பின்னர், ந.ட.ந்.தவற்றை வெளியில் கூறினால் உணவில் வி.ஷ.ம் வைத்துக் கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தாக மி.ர.ட்.டி.யதுடன் தொடர்ந்து சி.று.மி.யை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டுமை செ.ய்.து.ள்ளார். இதன் வி.ளை.வா.க அ.ச்.சிறுமி க.ர்.ப்பமானார்.

இந்நிலையில், சி.று.மி பள்ளியில் சோர்வாக இருப்பதையும் அவ்வப்போது ம.ய.ங்கி வி.ழு.ந்ததையும் கண்ட பள்ளி நிர்வாகம் இதுகுறித்து மா.ண.வி.யிடம் வி.சா.ரணை செ.ய்.தனர். அப்போது அவர்களுக்கு பல அ.தி.ர்.ச்சி தரும் உண்மைகள் தெரிய வந்தன. இதையடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் திண்டிவனம் அனைத்து ம.க.ளி.ர் கா.வ.ல்.நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.க்.கப்பட்டது.

கா.வ.ல்.து.றை.யினர் ந.ட.த்.தி.ய வி.சா.ர.ணையில், சி.று.மி.யை மி.ர.ட்டி சிவா அவரை பலமுறை பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.தது உ.று.தியானது. இதனையடுத்து, சிவாவை போக்சோ ச.ட்.ட.த்தின் கீழ் கா.வ.ல்துறையினர் கை.து செ.ய்.து.ள்ளனர்.