சினிமா பார்த்து பொம்மை து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.க்.கொ.ண்.ட சி றுவன்… பெற்றோருக்கு கை கொடுத்த அ ரசு ம.ரு.த்துவமனை!!

488

சிறுவன்…

சிறுவன் காதில் சி.க்.கி.ய விளையாட்டு து.ப்.பா.க்.கி கு.ண்.டை கோவை அ.ரசு ம.ரு.த்துவ.ம.னை ம.ரு.த்துவர்கள் வெற்றிகரமாக வெ.ளியே.ற்றினர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பெ.ண் கா.வ.லரின் மகன் கிஷோர். இவர் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கிஷோர், திரைப்படங்களைப் பார்த்து அதில் வருவது போல, பொம்மை து.ப்.பா.க்.கியை வைத்து த.ன.க்குத்தானே தன் தலையில் வி.ளை.யா.ட்டுத் த.ன.மாகச் சு.ட்.டு வி.ளை.யா.டிக் கொ.ண்.டி.ரு.ந்தான்.

அப்போது அந்த பொ.ம்மை து.ப்.பா.க்.கி.யி.ன் கு.ண்.டு த.வ.று.த.லா.க.ச் சி.று.வன் கிஷோரின் காதில் சி.க்.கிக் கொ.ண்.ட.து. இதனைத் தொடர்ந்து, வ.லி பொ.று.க்க மு.டி.யா.ம.ல் சி.று.வன் அ.ழ.த் தொ.ட.ங்.கினான்.

சி.று.வ.னி.ன் அ.ழு.கை ச.த்.தம் கே.ட்டு அங்கு வந்த பெற்றோர், கு.ண்.டை எ.டு.க்க மு.ய.ன்.றனர். ஆனால் அவர்களால் எடுக்க மு.டி.ய.வி.ல்லை. தொடர்ந்து அ.ழு.து கொ.ண்.டி.ருந்த சி.று.வ.னை அ.ழைத்துக்கொ.ண்.டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றனர்.

அங்கு அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்.தா.ல் தான், பிளாஸ்டிக் கு.ண்.டை வெ.ளி.யில் எ.டு.க்க மு.டி.யும் என்று மருத்துவர்கள் கூ.றி.யு.ள்ளனர். இதனால் ப.ய.ந்.துபோ.ன பெற்றோர் சி.று.வ.னை அழைத்துக்கொ.ண்டு வேறொரு தனியார் ம.ருத்து.வம.னைக்குச் சென்றனர். அங்குள்ள ம.ருத்துவர்களும் கை வி.ரி.த்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவன் கிஷோரின் பெற்றோர், கோவை அரசு ம.ரு.த்துவம.னைக்குச் சி.று.வ.னை அ.ழை.த்துச் செ.ன்றனர்.

அங்கு பணியில் இருந்த உதவி இருப்பிட ம.ரு.த்.துவர் மணிகண்டன் மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வரும் ம.ரு.த்துவ மா.ணவி நித்தியா, சி.று.வனின் காதில் த.ண்ணீர் பீ.ய்.ச்சி அ.டி.த்.து பிளாஸ்டிக் கு.ண்.டை வெ.ற்.றிகரமாக வெளியே எ.டு.த்.தனர்.இதனைத் தொடர்ந்து சி.றுவனின் பெற்றோர், இருவருக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.