வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞர்.. கா தலியின் செ ய லால் எடுத்த வி.பரீத மு.டி.வு..!

430

தமிழகத்தில்…

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இ ளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

தமிழகத்தின் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ரெதீஷ் (30) உள்பட 2 மகன்கள் இருந்தனர். ராஜனும் அவரது மனைவியும் ஏற்கனவே இ.ற.ந்.து விட்டனர்.

இதனால், மகன்கள் இருவரும் ராஜனின் தங்கை ரோசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். அவர்களில் ரெதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர், ரோசியின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே ரெதீஷ் ஒரு பெ ண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேச ம..று.த்து வந்ததாக கூறப்படுகிறது. காதலியின் இந்த செ யலால் ரெதீஷ் ம.ன.மு.டை.ந்.த நி.லை.யில் கா.ணப்பட்டார்.

அவரை நண்பர்கள் தேற்றி வந்தனர். சம்பவத்தன்று இரவு ரெதீஷ் தூ.ங்.கச் சென்றார். மறுநாள் காலையில் ரெதீசை வேலைக்கு அழைத்துச் செல்ல ரோசியின் கணவர் சதீஷ் சென்றார்.

அப்போது, வீட்டில் ரெதீஷ் தூ.க்.கி.ல் பி.ண.மாக தொ.ங்.கு.வ.தை க.ண்டு அ.திர்.ச்சி அ.டை.ந்தார். இதுபற்றி வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்த பொ.லி.சார் ரெதீசின் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்காக அனுப்பிவிட்டு சம்பவம் குறித்து வி.சா.ர.ணை ந.டத்தி வ.ரு.கின்றனர்.