7 ஆண்டுகளாக வயிற்று வ லியால் து டித்த பெண் : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அ திர்ச்சி!!

639

அ றுவை சி கிச்சை

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பெண் ஒருவர் வயிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த நிலையில், அவரின் வயிற்றில் இருந்து சுமார் 20 கிலோ எடையுள்ள கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரதி (51). இவர் கடந்த 7 ஆண்டுகளாக தொடர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த இவர், அதற்கான சிகிச்சை எதுவும் எடுக்காமல் மெத்தனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் வ லி அதிகரித்ததால், உடனடியாக ரதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு சினைப்பையில் கட்டி இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின் அந்த கட்டி என்ன கட்டி என்று சிறப்பு ப ரிசோதனை செய்த போது, அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ம் திகதி சுமார் இரண்டு மணி நேர அ றுவை சி கிச்சை செய்த மருத்துவர்கள் கட்டியை வெளியே எடுத்துள்ளனர். அதன் எடை சுமார் 20 கிலோ இருந்ததால், அதைக் கண்டு மருத்துவர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த மருத்துவமனையில் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு எடையுள்ள கட்டியை அகற்றியது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.