70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட அழகான இளம்பெண்! பணத்துக்காக இப்படியா என விமர்சனம்.. புகைப்படங்கள்!!

290

கம்போடியா………

கம்போடியாவை சேர்ந்த அழகிய இளம்பெண் 70 வயது மு தியவரை திருமணம் செ ய் து கொ ண் ட நிலையில் பல்வேறு விமர்சனங்களை எ திர்கொண்டுள்ளார்.

சீனாவை சேர்ந்த 70 வயது நபர் Shi Song Bang.இவருக்கும் கம்போடியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

Shi தான் தனக்கு வாழ்க்கையில் எல்லாமே என ம னை வி அவர் மீது உ யி ரையே வைத்திருக்கிறார்.

திருமணம் ஆனதில் இருந்து Shi உடன் தான் இருக்கும் புகைப்படங்களை அ டிக்க டி சமூகவலைதளத்தில் வெளியிடுவதை அவர் ம னைவி வ ழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் பலரும் தம்பதியை க டு மையாக விமர்சித்து வருவதோடு வெ றுப் பான வார்த்தைகளை அவர்களை நோக்கி கூறி வருகிறார்கள்.

முக்கியமாக Shiன் பணத்துக்காக தான், அவரை அப்பெண் ம யக்கி தி ருமணம் செ ய்து கொ ண்டார் என சிலர் விமர்சித்துள்ளனர்.

இதோடு தம்பதியின் வயது வித்தியாசம் குறித்தும் கி ண்டலடித்துள்ளனர்.

இதன் காரணமாக தனது பதிவுகளை அ ழிக்கும் நிலைக்கு பு துப்பெண் த ள்ளப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.