பாலியல் தொழில் செய்ததால் கைதான சங்கீதா பாலன் விஜய், அஜித் பற்றி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

371

கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகை சங்கீதா பாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலக பிரபலங்கள் தாண்டி மக்களும் மிகவும் அதிர்ச்சியாகினர்.

இந்த நிலையில் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய்-அஜித் குறித்து பேசியுள்ளார்.

அஜித் ஒரு தெய்வப்பிறவி, எப்போது பழையதை மறக்கவே மாட்டார். தான் பழகிய நபர்களையும் மறக்கவே மாட்டார், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார்.விஜய் ஒரு நல்ல மனிதர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்றும் பேசியிருந்தார்.