என் இன்னொரு மனைவியையும் பிரிந்துவிட்டேன்: பிக் பாஸ் சென்றதால் தாடி பாலாஜி சோகம்!!

1049

நடிகர் தாடி பாலாஜி கடந்த ஒரு வருடமாக பரபரப்பாக பேசப்படும் பிரபலங்களில் ஒருவர். அவர் மனைவியுடன் சண்டை போட்டதால் வந்த சர்ச்சை தான் அதற்கு காரணம்.

மேலும் அவரும் அவர் மனைவியும் இன்று துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் இருக்க போகின்றனர்.பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டதால் பாலாஜி மற்றும் ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் புதிய ஷோவுக்கு வேறு யாரையோ தொகுப்பாளராக போட்டுவிட்டனர்.

“நீங்களும் ஈரோடு மகேஷும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி ஒண்ணாவே இருப்பீங்கனு சொல்வாங்க . யார் கண் பட்டுச்சோ தெரியலை அந்த வைஃபும் இப்ப என்கூட இல்லை,” என பாலாஜி கூறியுள்ளார்.