பிக்பாஸ் வீட்டில் சென்ராயனை அசிங்கப்படுத்திய நடிகை!!

569

பிரபல நடிகை சென்ராயன் தற்போது பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக சென்றுள்ளார். வீட்டில் அவர் செய்யும் காமெடி ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது.

மேலும் அவர் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடினார். அங்கிருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா எதோ வித்யாசமாக நடனம் சொல்லி தருகிறேன் ஏன் கூறி அவரை பிச்சை எடுப்பது போல நடனம் ஆடவைத்துவிட்டார்.

இதையும் சென்ட்ராயன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.