மகளை காதலித்த ஆட்டோ டிரைவர் : ஆ.வே.சமடைந்த தந்தையின் வெ.றி.ச்.செ.யல்!!

258

தஞ்சாவூர்….

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்( வயது 24). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் பக்கத்து ஊரான கா.மா.ட்சிபுரம் சா.வ.டி தெருவை சேர்ந்த 16 வயது சி.று.மியை காதலித்து வந்துள்ளார்.

காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சி.று.மியின் பெற்றோர்கள் எ.தி.ர்.ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சி.று.மியின் தந்தை ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன், பிரபாகரனை பல முறை எ.ச்.ச.ரித்துள்ளார். படிக்கிற பெண்ணை விட்டுவிடு என பலமுறை கூறியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் பிரபாகரன் இதனை கண்டு கொள்ளாமல் சி.று.மியுடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சி.று.மி.யின் தந்தை மணிகண்டன் நேற்று மீண்டும் பிரபாகரனிடம் த.க.ரா.றி.ல் ஈடுபட்டுள்ளார்.

அப்போது த.க.ரா.று முற்றியதையடுத்து, பிரபாகரனை தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் மணிகண்டன் கு.த்.தி.யதில் பிரபாகரன் ப.டு.கா.யம் அடைந்தார். அவரது சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் க.த்.தி கு.த்.து வி.ழு.ந்.துள்ளது.

மேலும் உடனடியாக இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் உ.யி.ரி.ழ.ந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சி.று.மியின் தந்தை மணிகண்டனை திருவிடைமருதூர் கா.வ.ல்துறையினர் கை.து செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர். படிக்கிற வயதில் ஏற்பட்ட காதலால் தந்தை கொ.லை.யா.ளி.யா.கவும், காதலன் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.பவமும் கும்பகோணத்தில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.