50 ரூபாய் கடனை திருப்பி கேட்ட நபருக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பம்!!

351

டெல்லி…

50 ரூபாய் கடனை திருப்பித் தர மறுத்ததற்காக இரண்டு பேர் க.த்.தியால் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ள ச.ம்பவம் டெல்லியில் பெரும் அ.திர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் ஜூங்கு, சோனு இ.ளைஞர்கள் நடைபாதையில் வசித்து வந்து வந்துள்ளார்கள். இதே போல், மாயுர் தாமஸ், லோகேஷ் பகதூர் வாலிபர்கள் இருவரும் பாரபுல்லா ஃப்ளைவே பகுதியில் நடைபாதையில் வசித்து வந்துள்ளார்கள். தினக் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் பலரும் இப்படி நடைபாதையில் தங்கி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தாமஸம் மற்றும் லோகேஷ் இருவரும் சில தினங்களுக்கு முன்பாக ஜுங்குவிடம் 50 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். உடனே திருப்பித் தருவதாக சொல்லிவிட்டு வாங்கி வந்திருக்கிறார்கள். இரண்டு வாரங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தராததால் 50 ரூபாயை திருப்பி தருமாறு ஜூங்கு சென்று கேட்டிருக்கிறார். அதற்கு பலர் முன்பு ஜூங்குவை கிண்டல் செ.ய்.திருக்கிறார்கள் கி.ண்.டல் செ.ய்.து , பணத்தை திருப்பித் தராமல் அனுப்பி இருக்கிறார்கள்.

இதனால் ஆ.த்.தி.ரமடைந்த ஜூங்கும், தனது நண்பன் சோனுவிடம் இதைப் பற்றி சொல்ல, இப்படி அவமானப்படுத்திய அவர்களை சும்மா விடவே கூடாது. கொ.ன்.று விடவேண்டும் என்று து.டித்திருக்கிறார்கள். கொ.லை செ.ய்.ய திட்டமிட்ட அவர்கள், க.த்.தி.யை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதிகாலை 3:00 மணி அளவில் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த தாமஸ், லோகேஷ் இருவரையும் க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.லை செ.ய்.தி.ரு.க்.கிறார்கள். ஐந்து ஆறு முறை ச.ரா.ரி.யாக கு.த்.தி கொ.லை செ.ய்.திருக்கிறார்கள்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் படுத்திருந்தவர்கள் எழுந்திருப்பதற்குள் தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்த போ.லீ.சார் ச.ம்.பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இ.ற.ந்.து.வி.ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் 50 ரூபாய் கடனை திருப்பி கேட்டபோது, கடனை திருப்பிக் கொடுக்காததோடு கிண்டல் செய்துதால் தான் ஆ.த்.திரத்தில் இந்த கொ.லை.கள் நடந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இந்த கொ.லை நடந்த இரண்டு மணி நேரத்திலேயே கொ.லை.யாளிகளை கைது செ.ய்.துள்ளனர் போ.லீசார்.