கொடுத்த வாக்குறுதியை மீறிய நடிகர் விஜய்: வெட்கப்பட வேண்டும் என விமர்சித்த முக்கிய பிரபலம்!!

1552

பிரபல திரைப்பட நடிகாரான விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதிலும் பலராலும் பேசப்பட்டது.அதில் விஜய் மத்திய அரசை தாக்கும் வகையில் சில வசனங்களை பேசியிருந்தார்.

இதனால் அப்படம் குறித்து பா.ஜ கட்சியைச் சேர்ந்த பலரும் விமர்சித்தனர்.அதுவே அப்படத்திற்கு ஒரு புரோமோசனாக அமைந்து விட்டது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.