50 வயது நடிகருடன் நடிக்க மாட்டேன் என பட வாய்ப்பை தூக்கி எறிந்த 26 வயது இளம் நடிகை!!

268

அதுல்யா….

ஏ மாலி, அடுத்தசாட்டை, நா டோடிகள் 2, சு ட்டு பிடிக்க உத்தரவு, மற்றும் கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது படங்கள் தோ ல்வி அடைவதற்கு அதுல்யாவும் ஒரு முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆம் அதுல்யாவின் த வறான அனுகு முறையும் படங்களின் தோ ல்விக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் த வறான அனுகு முறையை மேற்கொண்டு வருகிறாராம். இந்நிலையில் இவரை தேடி வந்த பட வாய்ப்பை அவரே ஓவர் சீன் போட்டு கெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சதுரங்க வே ட்டை மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு அதுல்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் நட்டிக்கு எல்லாம் ஜோடியாக நான் நடிக்க முடியாது எனக் கூறி அனுப்பியுள்ளாராம். மேலும் இந்நிலையில் இப்போது அந்த வாய்ப்பு கா ளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம்.