8 வயது சிறுமிக்கு பா லி யல் தொ ல்லை : ஆட்டோ ஓட்டுநரை மரத்தில் கட்டி வைத்து அ டித்த பொதுமக்கள்!!

312

ஆந்திரா….

திருப்பதி அருகே 8 வயது சி றுமிக்கு பா லி யல் தொ ல் லை கொ டு த்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பி டித்து ம ரத்தில் க ட் டி வைத்து அ டி த்து உ தைத்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி பத்மா நகரில் எட்டு வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொ ண் டு இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீர் பாஷா (வயது 32) என்பவர் அந்த கு ழந்தைக்கு பா லி யல் தொ ல் லை கொ டுத்தார்.

இதனால் மிரண்ட குழந்தையின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்,பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் குழந்தையை மீட்டு ஆட்டோ டிரைவர் முனீர் பாஷாவை அ டித்து ம ர த்தில் க ட் டி வை த்து அ டி த்து உ தை த்தனர்.

பின்னர் போ லீ சாருக்கு தகவல் அ ளி க்கப்பட்ட நிலையில் போ லீ சார் ச ம் பவ இ டத்திற்கு வந்து முனீர் பாஷாவை கை து செ ய் து பொதுமக்களிடம் இருந்து மீ ட்டு காவல் நி லை யத்திற்கு அழைத்து சென்று வ ழ க்கு பதிவு செ ய் து வி சா ரணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.