அமெரிக்காவில்….
அமெரிக்காவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் பிரமாண்ட நாயிடமிருந்து நூலிழையில் த ப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
கலிபோர்னியாவில் அமேஸான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீடு ஒன்றின் சுற்றுச் சுவரின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவரை 80 கிலோ எடை கொண்ட இங்லிஷ் மஸ்டிஃப் (English mastiff) வகை நாய் ஒன்று வி ரட்டியது.
நொடிப் பொழுதில் சுதாரித்த அந்த ஓட்டுநர் ஓடிச் சென்று சுவரை அலாக்காகத் தா ண்டி உ யிர் தப்பினார்.
இறுதியில் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பொ ருளை வாங்கிக் கொ ண்டார்.