திருமணமான நடிகருடன் மோசமான காட்சியில் நடித்த 18 வயது நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

254

கீர்த்தி…

விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் “உ ப் பெ ன் னா”. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் பேர் புகழை வாங்கி கொடுத்து விட்டது.

மேலும் 18 வயதும் நடிகை கீர்த்தி தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியிருக்கிறார்.

“உ ப் பெ ன் னா” படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நடிகை கீர்த்தி. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி படத்தில் நடித்துள்ளார்.

“ஷி யா ம் சி ங் க ரா ய்” என தலைப்பிட்டுள்ள இப்படம் நாளை உலக முழுவதும் வெளியாகவுள்ளது.

இரட்டை வே டத்தில் நடித்துள்ள நானிக்கு ஒரு கதாநாயகியாக சாய் பல்லவியும், இரண்டாம் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் ஜோடியாக உள்ளார்கள்.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளி வந்து அனைவரின் கவனத்தையும் இழுததது.

இந்த டிரைலரில் நாணி மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் ப டு மோ சமான மு த்த கா ட்சிகளில் நடித்து ரொ மான்ஸில் ப ட்டையை கி ளப்பியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வை ரலாகி கொண்டுள்ளது.