90களில் கலக்கிய நடிகை மோஹினியா இது?- புகைப்படம் உள்ளே!!

709

ஒரே படம் மூலம் பிரபலமாகி தன்னுடைய இரண்டாவது படத்திலேயே ஹிந்தியில் நடித்து புகழ் பெற்றார். அதன்பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படு பிஸியாக நடித்து வந்தார்.

பின் 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அவருடைய இப்போதைய நிலை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இவரா அது என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.