பெருமாள் சிலை மீது ஏறி காட்சி தந்த நாகப்பாம்பு : மெய்சிலிரிக்க வைக்கும் சம்பவம்!!

169

தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.

மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக பாம்பு ஒன்று புகுந்த நிலையில் பெருமாள் சிலை மீது ஏறி அனைவருக்கும் காட்சியளித்தது.

இதையடுத்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதை தங்கள் செல்போனில் படமும் பிடித்தார்கள். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக பாம்பு ஒன்று புகுந்த நிலையில் பெருமாள் சிலை மீது ஏறி அனைவருக்கும் காட்சியளித்தது.