பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா டிடி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. புகைப்படம் உள்ளே..

167

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்று அழைக்கப்படும் டிடி தற்போது டுவிட்டரில் புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.விவாகரத்திற்கு பின்னர் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில், அவர் வெளியிடும் புகைப்படங்களில் முன்னரை விட அழகாகவும் தெரிகிறார்.

இதனால், ரசிகர்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அது மட்டும் இன்றி அவர் தற்போது தனது அழகின் மீது அதிக அக்கரை செலுத்துவதினால் ஓவர் மேக்கப் என்றும் சிலர் கலாய்த்து உள்ளனர்.

இதேவேளை, சிலர் அது நடிகை சமந்தாவின் புகைப்படம் என்று அதிர்ச்சியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து சிலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.