Vinthai Admin

Vinthai Admin
10697 POSTS 0 COMMENTS
சிவகங்கை......... சிவகங்கை மா.வ.ட்டம் கீ.ழ.டி.யில் அ.க.ழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கீழடியில் 7-வது கட்டமாக அகழாய்வு பணிகள் ந.ட.ந்து வருகின்றன. 3 கு.ழி.கள் தோ.ண்.டப்பட்டு ப.ரு.குநீர் கு.வ.ளை சு.டு.ம.ண்.ணால் செ.ய்.ய.ப்.பட்ட ம.ண்.க.ல.ன்கள், வட்ட வடிவிலான மூடிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்த நிலையில் முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 4 புள்ளி 5 சென்டி மீட்டர் நீளம் மற்றும்...
மும்பை............ மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆசிரியரை பல்வேறு தருப்பினரும் பாராட்டுகின்றனர். பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர், பகுதி நேரமாக ஆட்டோவையும் வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஒட்டுனர்களே தயங்கும் த.ற்.போ.தை.ய சூழலில், துணிச்சலாக க.ள.மி.றங்கி சேவையாற்றி வருகிறார் சாவந்த். ம.ரு.த்.து.வ.மனையில் இருந்து கொரோனா நோயாளிகளை அவர்களது வீட்டுக்கு தனது ஆட்டோவில் கட்டணம் வாங்காமல் அழைத்து செல்கிறார். தனக்கு பா.து.காப்பான உடையையும் அவர் அணிந்து...
சிவகங்கை.......... சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிஷோர் என்கிற 11ஆம் வ.கு.ப்பு மா.ண.வர் பெற்றோருடன் ச.ண்.டை போ.ட்.டு விட்டு 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் நேற்றிரவு சென்னை கோயம்பேட்டுக்கு வந்துள்ளார். பேருந்து நிலையக் கா.வ.ல்.நிலையத்தில் பணியாற்றும் கா.வ.லர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் இரவுப் பணியின்போது அங்கு நின்ற கிங்ஸ்டன் கிஷோரை விசாரித்துள்ளனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்த கதையைக் கூறியதும் அவரிடம் இருந்த...
தமிழகத்தில்............. தமிழகத்தில் திருமணமான இ.ள.ம்.பெ.ண் க.ண்.ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் கு.ழ.ந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெ.ண் கேட்டுள்ளனர். வீரராகவனும், சுஜாவிடம் உன்...
திருவள்ளூர்............ திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கொ.டு.ரை சேர்ந்த அனிஷ் - ஆர்த்தி தம்பதியினரின் 4 வயது மகள் சப்துனிகா என்பவர் தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வீட்டு வேலை செ.ய்.யாத தனது அக்கா ப்ரீத்தியை மழலை மொழியில் அந்நியன் அம்பி பாணியில் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனது தாயாருக்கு உ.ட.ம்பு சரியில்லை என்றும், வேலை செ.ய்.யா.ததால் வீட்டை விட்டு போ என்றும் அ.டி.ச்.சிறுவேன், சொறுகிருவேன் என்று...
இந்தியாவில்.. இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய க.ற்பைக் கா.ப்பாற்றிக் கொள்ள ஓடும் இரயிலில் இருந்து கு.தித்த ச.ம்.பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மா.வ.ட்.டத்தில் இருக்கும் Mulanthuruthy இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸில் கடந்த புதன் கிழமை 31 வயது மதிக்கத்தக்க பெ.ண் ஒருவர் ஆலப்புழாவில் இருக்கும் தன்னுடைய வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த இரயில் பெட்டியில், இன்னொரு நபரும், இந்த பெ.ண்ணும் மட்டும்...
இன்றைய ராசிபலன்................. மேஷம் மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட...
இந்தியா.............. இந்தியாவில் ரெமிடிசிவிர் ம.ரு.ந்.து.க்காக ம.ரு.த்.துவர் காலில் வி.ழு.ந்த தாயின் மகன் சி.கி.ச்சை கிடைக்காமல் உ.யி.ரி.ழ.ந்தது பே.ர.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொரோனா பா.தி.ப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு ம.ரு.ந்.து.களை அனுப்பி, சாவகாசமாக உதவிய நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சி.க்.கி சி.ன்.னா.பின்னமாகிவிட்டது. 15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவுக்கு உதவி புரிய விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், போதுமான ஆக்சிஜன் இல்லாமல், ரெமிடெசிவிர்...
இந்தியா............ இந்தியாவின் சத்தீஸ்கர் மா.நி.லத்தில் இ.ற.ந்ததாக அறிவிக்கப்பட்ட பெ.ண் த.க.னம் செ.ய்.வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உ.யி.ரு.டன் இருப்பது க.ண்டறியப்பட்டது ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரிலே இ.ச்.ச.ம்.பவம் நடந்துள்ளது. உ.ட.ல் ந.ல.க்குறைவால் சி.கி.ச்.சை பெற்று வந்த 72 வயதான லக்ஷ்மி பாய் என்ற பெ.ண், ம.ய.ங்கிய நிலையில் பீம்ராவ் அம்பேத்கர் ம.ரு.த்.து.வ.ம.னைக்கு கொண்டு செ.ல்.ல.ப்பட்டுள்ளார். ம.ரு.த்.து.வ.மனையில் லஷ்மி பாய்க்கு பரிசோதனை ந.ட.த்.த.ப்பட்டுள்ளது மற்றும் அவரது உ.ட.ல் உ.று.ப்.புகளின் செயல்பாடுகளை ம.ரு.த்.து.வர்கள் சோ.த.னை செ.ய்.து.ள்ளனர். பரிசோதனையில்...
உத்தரகாண்ட்........... உத்தரகாண்ட் மா.நி.ல.த்தில் ம.ரு.த்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் கவச உடையுடன் திருமண ஊர்வலத்தில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்,மத்திய, மா.நி.ல அ.ர.சு.கள் தீ.வி.ர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உ.யி.ரி.ழ.ப்போ.ரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக சுகாதாரப் பணியாளர்கள் ம.ரு.த்.து.வர்களும் பணியாற்றுகின்றனர். இதில் மிகவும் முக்கியமானவர்களாக கருதப்...