Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இஸ்ரேலில் ரா.க்கெட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன கேரளப் பெ ண் : விமானத்தில் பறந்துவந்த சவுமியா உ.ட.ல்!!
Vinthai Admin - 0
சவுமியா சந்தோஷ்..
இஸ்ரேல் மீதான ரா.க்.கெ.ட் தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன இந்திய பெ.ண் சவுமியாவின் உ.ட.ல் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்த நிலையில் இ.றுதிச் ச.டங்கு இன்று நடைபெறுகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு...
11 வயதான மகளின் சடலத்தை தோளில் தூக்கிக் கொண்டு மயானத்திற்கு ஓடிய தந்தையின் அவலம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில்..
இந்தியாவில் உ.யிரிழந்த 11 வயது மகளின் ச.டலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வயது சிறுமி...
இன்றைய ராசிபலன்................
மேஷம்:
அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர்லாபம் உண்டு. உத்தியோகத்தில்...
விழுப்புரம்.............
திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம்....
வருங்கால மனைவி வீட்டில் மீன்குழம்பு விருந்து! உண்ட மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
Vinthai Admin - 0
அரியலூரில்...........
அரியலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் அங்கு மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளா மாநிலம் இடுக்கி...
மாணவன்.............
அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர்....
ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்…கிடைத்ததோ ரெட்மி நோட் 10 – இன்ப அதிர்ச்சி!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
மவுத்வாஷ்..........
அமேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரெட்மி செல்போன் டெலிவரி ஆன சுவாரஸ்ய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
லோகேஷ் தகா (lokesh daga) என்ற அந்த இளைஞர் கடந்த 10-ம் தேதி அமேசானில்...
முட்டைகளை நைசாக தி.ரு.டி வசமாக சி.க்கிய போலீஸ்காரர்-காவல் காக்க வேண்டியவரே களவாணியாக மாறிய காட்சி!!
Vinthai Admin - 0
சண்டிகரில்...........
சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் தி.ரு.டி.ய போ.லீ.ஸ்.கா.ரர் பணியிடை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.
பதேகார் சாஹிப் என்ற இடத்தில் தலைமைக் காவலர் பிரித்பால் சிங் என்பவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
சிறிது நேரத்தில்...
யார் சாமி இவரு…? மரத்துக்கு மேல கொரோனா குவாரண்டைன்..! அத்தனை அறிவாளியும் இங்க தான் வீடியோ காணொளி!!
Vinthai Admin - 0
சிவா..
கொடிய விலங்கிற்கு பயந்தோ, வேட்டையாடுவதற்காகவோ இவர் மரம் ஏறவில்லை..! கொரோனாவுக்காக மரத்தில் ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி சிவா..!
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த 25...
கேரள மாநிலம்...........
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா முசோடி எனுமிடத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கரையோரத்தில் இருந்த சில வீடுகள் இ.டி.ந்.து விழுந்தன.
திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ.ற்.றம்...









