Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
அனுபமா.. கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் மலையாளத்தை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் அறிமுகமானார். சினிமாவில் நடிப்பதற்காக கல்லூரி படிப்பையே பாதியில் விட்டவர் இவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தொடர்ந்து அங்கு நடிக்க துவங்கினார். பல வருடங்களுக்கு பின் தள்ளி போகாதே...
கிரண்.. தமிழே தெரியாமல் மும்பைலிருந்து கோலிவுட்டுக்கு வந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். விக்ரம் ஹீரோவாக நடித்து 2002ம் வருடம் வெளியான ஜெமினி படம் மூலம் நடிக்க துவங்கினார். பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்கமால் கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் கிரணும் ஒருவர். ஜெமினி பட வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். அன்பேசிவம், வில்லன், திவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரசாந்த், வடிவேலு நடித்த வின்னர் படத்தில்...
பிரக்யா நாக்ரா.. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் படித்து வளர்ந்தவர். டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர். டெல்லியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப்சிரீயஸில் நடித்தார். N4 எனும் படத்திலும் நடித்தார். ஜீவா ஹீரோவாக நடித்து வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்திலும்...
பூனம் பாஜ்வா.. 2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும்...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
மேகா ஆகாஷ்.. சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர்...
ரெபா மோனிகா ஜான்.. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க...
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...
யாஷிகா.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா, கவர்ச்சி...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...