Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
பூஜா ஹெக்டே.. கர்நாடகா பூர்வீகம் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட முயற்சிகள் செய்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. அப்படி அவர் நடித்த படம்தான் முகமூடி. மிஷ்கின் இயக்கிய இந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை. அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போனார்....
அனுபமா பரமேஸ்வரன்.. கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கில் அனுபமா நடித்த சில படங்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அபர்ணா தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் பல...
மாளவிகா மோகனன்.. கேரளத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிர்ணயக்கம், தி கிரெட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின்...
ரெஜினா கசாண்ட்ரா... சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார். அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும்...
ஆனந்தி.. தெலுங்கு சினிமாவில் பஸ் ஸ்டாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பொறியாளன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்தினை தொடர்ந்து கயல் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன் தாரா, விசாரணை, பண்டிகை, மன்னர் வகையரா, பரியேறும் பெருமாள், நீதி, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் கயல் ஆனந்தி. கடந்த 2021ல் Socrates என்பவரை...
சமந்தா.. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகாவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரொயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து வருகிறார். அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பல விசயங்களை செய்து...
சினேகா.. திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக...
தர்ஷா குப்தா.. சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா. அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது...
பிரணிதா.. கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா. சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார். தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். Ramana Avatara என்ற கன்னட படத்திலும் தங்கமணி என்ற மலையாள படத்திலும்...
ஷிவானி நாராயணன்.. மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே, மாலை 4 மணி ஆனால்,...