Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
ஷிவானி நாராயணன்.. தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும்.. நடன நடிகையாக வேண்டும்.. மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என பல ஆர்வத்துடன் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன். நல்ல உயரம், வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களை கவர்ந்தார். சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், முன்னழகை தூக்கலாக காட்டும் டைட்டான உடைகளில் போஸ் கொடுப்பது ஷிவானியின் வழக்கம். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை...
மடோனா செபாஸ்டியன்.. கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் ஒரு பிகாம் பட்டதாரி. கல்லூரி படிப்பை பெங்களூரில் படித்தார். மடோனாவுக்கு பாடுவதில் அதிக ஆர்வமுண்டு. அப்படி ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடியபோது அல்போன்ஸ் புத்திரன் கண்ணில் படவே அவர் இயக்கிய பிரேமம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அடுத்து தமிழுக்கு வந்த மடோனா விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு நல்ல...
ஷாலு ஷம்மு.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விடுதலை 2, அடுத்து அடுத்து ஹீரோவாக படங்கள் என ஒரு பக்கம் சூரியின் ரேஞ்சே மாறிவிட்டது. அதை போல ஆரம்பத்தில் காமெடி நடிகையாக அடியெடுத்து வைத்த ஷாலு ஷம்மு தற்போது இன்ஸ்டாகிராமில் கனவுக் கன்னியாகவே மாறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருவார் என ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள்...
ரேகா நாயர்... சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இரவின் நிழல் படத்தில் அங்கம் தெரியும்படி நடித்திருந்த காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து நடிகை ரேகா நாயரும் இயக்குனரும் அந்த காட்சி அமைய என்ன காரணம் என்று விளக்கம் கொடுத்திருந்தனர். இதனையடுத்து நடிகை ரேகா நாயர் பல பேட்டிகளில் ஆடையில்லா காட்சி, படுக்கைக்கு அழைப்பது என்று பல விசயங்களை கூறியிருந்தார். சமீபத்தில் கூட...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய...
சேரன்... தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சொல்ல...
ஜாக்குலின்.. General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரணமாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை...
மாளவிகா.. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சின்ன வயசுல ஆட்டம் போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது போலவே நடிகை மாளவிகா 44 வயதாகியும் அதே போல கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் கலக்கி வருகிறார். நடிகர் அஜித் குமார் நடித்த உன்னைத் தேடி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. 1999ம் ஆண்டு அறிமுகம் ஆன ஒரே வருடத்தில் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் என பல...
மாளவிகா மோகனன்.. மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவி செய்வதற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது நடிகர் மம்முட்டி அவரை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க நினைத்தார். அப்படித்தான் அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்து படத்தில் மாளவிகா அறிமுகமானார். அதன்பின் சில மலையாள படங்களில் திறமை காட்டினார். தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட மாளவிகா கிளுகிளுப்பான உடைகளில்...
பிரியா பவானி சங்கர்.. செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் சீரியலில் நடிகையானார் நடிகை பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், தெலுங்கு மொழிகளிலும்...