Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
அஞ்சனா.. தொகுப்பாளினிகள் எடுத்தால் நிறைய பேர் நியாபகம் வருவார்கள். அதில் திருமணம், குழந்தை என்ற பிறகும் டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அஞ்சனா. இவர் சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி சன் டிவி, ஜீ தமிழ் என பயணித்து வருகிறார். இப்போது தனியார் நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்குகிறார். அதேசமயம் இவர் போட்டோ ஷுட்கள் மூலமும் மக்களிடம் பிரபலம் அடைந்துள்ளார். அப்படி அண்மையில் அவர் முட்டிக்கு மேல் உடை அணிந்து ஒரு...
அமலா பால்.... நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
ராஷ்மிகா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு...
நகைச்சுவை நடிகர்.. நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் பிரபலமானவர்தான் அந்த நடிகர். பிரபல காமெடி நடிகர் குறித்து அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த காமெடி நடிகர் ஒரு பேட்டியில், கலந்து கொண்ட போது பேட்டி முடிந்தவுடன் VJ வின் நம்பரை வாங்கி உள்ளார். மறுநாள் அந்த VJக்கு போன் செய்து நம்ம எப்போ மீட் பண்ணலாம் அந்த...
பனிமலர்.. சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர். எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக...
சோனா.. 90களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து நடிகை நமீதாவின் மார்க்கெட்டுக்கு வில்லதனமாக உருவாகியவர் நடிகை சோனா. பல படங்களில் நடித்து வந்த சோனா, இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டி, சரக்கு பார்ட்டியில் கும்மாளம் என்று சீரழிந்து போனார். அதில் வாரிசு இயக்குனர் மற்றும் அவரது தங்க தம்பி, பாடகரின் மகன் சோனாவின் அங்கங்களை சீண்டியதாக புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய சுயசரிதையை வெப் தொடராக...
காவ்யா அறிவுமணி… சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது காவ்யாவுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருப்பதால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை போலும். எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். பல முயற்சிகளுக்கும் பின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று டி.ஆர்.பி எகிறிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில்...
ஐஸ்வர்யா லட்சுமி... தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் மாடலிங் துறைக்கு போனவர் இவர். எம்.பி.பி.எஸ் படிக்கும்போதே சில விளம்பர படங்களில் நடித்தார். எனவே, அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். ஆனால், ஜகமே தந்திரம் முதலில் வெளிவந்துவிட்டது....
மீரா ஜாஸ்மின்.... நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி...
ரெஜினா... பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும்...