Vinthai Admin

Vinthai Admin
11208 POSTS 0 COMMENTS
சேலம்.... விசாரணைக்கு அழைத்த போலீஸிடம் வழக்கம்போல் ‘நான் என்னாங்க சார் பண்றது? அழகா பொறந்தது….’ என அதே பழைய பல்லவியை துவக்கியிருக்கிறார். கடுப்பான லேடி போலீஸ் சுடச்சுட நாளு மாத்து மாத்திவிட்டாராம். இந்த டயலாக் உங்களுக்கு நிச்சயம் வாசகம் இருக்கும் வாசகர்களே…. ‘அரசியல்னு வந்துட்டா அதலபாதாளாம் வரை இறங்கி அடிப்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் அடையாளமே. ஆனால் அதற்காக இந்தளவுக்கு மோசமாக இறங்க கூடாது, அதுவும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்காகன்னாலும் அதில் ஒரு...
விழுப்புரம்.... விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் இறந்து விட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை அறிந்த உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிறுமியிடன் விசாரித்தபோது, அந்த சிறுமி கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தாய் இல்லாமல் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வரும்...
புதுச்சேரி... புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் - கௌரி மனோகரி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் கௌசிக் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள குளத்தில் தனது நாயை குளிப்பாட்டுவதற்காக நண்பர்களுடன் கௌசிக் சென்றுள்ளார். அங்கு நாயுடன் இணைந்து கௌசிக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு நாய்...
நீலகிரி... நீலகிரி மாவட்டம் உதகை நகர பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகை அடுத்த மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் கார்த்திக் ஆகியோர், பேருந்தில் உதகைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர், தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சாலையோர பாத்திரக்கடையில் இருந்த கத்தியை எடுத்து ஹரியை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ...
கேரள... கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன் உடலில் சோம்பல் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ், மருத்துவரை அணுகியிருக்கிறார். உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததால், சோம்பல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த ஆண்டு சில நாள்கள் சதீஷ் ஓட்டலில் சாப்பிடவேண்டிய...
திருப்பூரில்..... திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல்...
கேரளா.... கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017இல் ஸ்மிதாவுக்கு அஜி (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் உறவினருக்கு தெரியாமல் கணவன், மனைவி போல நெருங்கி பழகி வந்துள்ளனர். கணவனை இழந்த ஸ்மிதாவுக்கு உல்லாச காதலனாக இருந்து வந்த அஜிக்கு ஸ்மிதாவின் 11...
மதுரை.... மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர். இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார்....
தேனி.... தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது சம்பந்தமான புகார் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு தாமரைக் குளம் கண்மாய் கரையில் வைத்து இன்பராஜ் மனைவி முத்து லட்சுமியும் அவருடைய கள்ளக் காதலியான...
சென்னை.... சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் அமலியை துன்புறுத்தியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளை செய்ய...