Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
இயக்குனர்.. தமிழ் சினிமாவின் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அந்த நடிகை. அண்ணன் இயக்க, தம்பி ஹீரோவாக நடிக்க இந்தம்மா ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த படத்தில் இருந்தே இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக உருமாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடிகையை திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் பின்னர் அவரை நடிக்க கூடாது, குடிக்க கூடாது, தம்...
சமந்தா.. மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை. ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ்...
வர்ஷா பொல்லாமா.. Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்....
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
அமைரா தஸ்தூர்.. மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். கடந்த 10 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் வெளிவந்த குங்க்பூ யோகா படத்திலும் அமைரா நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை...
ஓவியா.. கடந்த 2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கங்காரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, 2009-ஆம் ஆண்டு நாளை நமதே மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் பலருக்கும் நாளை நமதே படம் என்றால் என்ன என்பதே தெரியாது. 2019 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் தான் ஓவியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதன்...
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி – நந்தா...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...