Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் : சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி!!
Vinthai Admin - 0
மணமகன் கண்ட காட்சி
இந்தியாவில் திருமணம் முடிந்து கணவருடன் உட்கார்ந்து விருந்து சாப்பிட்ட பின்னர் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அவரின் உறவுக்கார இளைஞருக்கும் கடந்த...
கதறி அழுத மாணவிகள்..
கேரளாவில் ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட இரும்பு கு ண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உ யிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் அபீல் ஜான்சன் (17)....
வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பில் மனைவியிடம் பேசிய கணவன் : அதன் பின் அவர் செய்த மோசமான செயல்!!
Vinthai Admin - 0
மோசமான செயல்
வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசிய கணவன் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில் ஊருக்கு திரும்பிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜர்னைல்...
தொட்டிலில் குழந்தையின் அருகே படுத்திருந்த ஆவி : அதிர்ச்சியடைந்த தாய்க்கு தெரியவந்த உண்மை!!
Vinthai Admin - 0
தாய்க்கு தெரியவந்த உண்மை
அமெரிக்க பெண் ஒருவர் இரவு உறங்கும்போது, தனது தனது 18 மாத குழந்தையின் அருகில், ஒரு ’ஆவிக்குழந்தை’ படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இல்லினாய்சைச் சேர்ந்த Maritza Cibuls (32), தனது குழந்தையின்...
வீதியில் கணவன் கண்முன்னே..
தமிழகத்தில் சாலையில் இருந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் கணவன் முன்னே மனைவி துடிதுடிக்க இ றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (40). அரசு...
லட்சக்கணக்கில் பணம்..
மகளை ஒரு தூண்டிலாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த லீனா கவிதா (43) மற்றும் பிரமோத் குமார் (45) என்கிற தம்பதியினரின்...
நேர்ந்த விபரீதம்
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆ சிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் த காத முறையில் நடக்க முயற்சித்ததுடன், க த்தியால் கு த்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம்,...
நகைகளை சாப்பிட்ட மாடு எப்போது சாணம் போடும் என ஒரு குடும்பமே தினமும் உணவளித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜனக் என்கிற தொழிலதிபரின் மனைவி மற்றும் மருமகள் கடந்த மூன்று தினங்களுக்கு...
சம்மந்தியை கொ ன்று புதைத்து செடி வைத்த தாய், மகள் : திருமண அழைப்பிதழ் கொடுத்த சம்பவத்தில் புதிய திருப்பம்!!
Vinthai Admin - 0
புதிய திருப்பம்..
தமிழகத்தில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதியை கொ ன்று பு தைத்த வழக்கில் கைதான பெண் தனது சம்மந்தியையும் கொ லை செய்து வீட்டில் புதைத்த அ திர்ச்சி தகவல்...
அக்ஷரா ரெட்டி
‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்ஷரா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். துபாயில்‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. இதில் 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளராக...









