Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை கொலை செய்து அட்டைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு முனியம்மாள் என்கிற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும்...
வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி தமிழகத்தில் பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர்...
தமிழகத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் தங்களை உறவினர்கள் மற்றும் பெற்றோர் மிரட்டி வருவதால் பாதுகாப்பு வழங்கும் படியும் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடி பிரித்திவிராஜ்(25)-ஜீவிதா(20)....
தமிழகத்தில் தன் மனைவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சாமர்த்தியமாக கணவர் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார். இந்நிலையில்...
தமிழகத்தில் உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் என்கிற கே.ஆர்.பாளையம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது...
தமிழகத்தில் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். லொறி ஓட்டுநரான இவர் கெளரி என்ற பெண்ணை காதலித்து கடந்த...
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மநேர்ந்த விபரீதம்னைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை...
இறந்த நண்பனின் உடலுடன்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணீருடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன்...
மாணவி எடுத்த விபரீத முடிவு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்த விவசாயின்...
பிரமிளா ஜெயபால் அமெரிக்க நாபிரமிளா ஜெயபால்டாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பிரமிளா 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே படித்து...