Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பறக்கும் கார்
அமெரிக்காபறக்கும் கார்வைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.
கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ்...
மகனின் முதல் பிறந்தநாளுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவிய தொழிலதிபர் : இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!
Vinthai Admin - 0
இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
தமிழகத்தில் தொழிலதிபர் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ்(50). கொற்கையில்...
இணையத்தள காதலரை நேரில் சந்திக்க சென்ற இளம்பெண் : அவருக்காக காத்திருந்த நான்கு ஆண்கள்!!
Vinthai Admin - 0
காத்திருந்த நான்கு ஆண்கள்
இணையத்தில் சந்தித்து காதல் வளர்த்து, ஒரு நாள் நேரில் சந்திக்கலாம் என ஆசையாக காதலரை காணச் சென்ற இளம்பெண்ணுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது, காரணம், அங்கு அவருக்காக வாட்டசாட்டமான நான்கு...
குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ : தாயார், சகோதரர் மரணத்தில் தந்தையை சிக்க வைத்த மகள்!!
Vinthai Admin - 0
குலைநடுங்க வைத்த அந்த 3 நிமிட வீடியோ..
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மனைவி மற்றும் சொந்த பிள்ளையைக் கொலை செய்தவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய...
சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்… இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!
Vinthai Admin - 0
இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல்..
தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் தவித்து வந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் செய்துள்ள உதவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் சரவணன்...
தூக்கில் தொங்கிய செவிலியர்
கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த முரளி என்பவர் கடந்த 5...
ஆண் நண்பரை சந்திக்க அமெரிக்காவுக்கு சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!
Vinthai Admin - 0
ளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் காவலில் அடைக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
எஸ்ஸெக்சை சேர்ந்த Sophie Frampton...
50 வயது தாயை வன்புணர்வு செய்த மகன்… கேளிக்கை விடுதிக்கு சென்று திரும்பிய போது நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
தாயை வன்புணர்வு செய்த மகன்
50 வயது மதிக்கத்தக்க தாயை சொந்த மகனே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் Willowvale பகுதியின் Mboya கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க...
தற்கொலை செய்துகொண்ட மாணவி
தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக வந்த முடிவால் 44 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி, தற்போது மறுகூட்டலில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வந்துள்ளது.
ஐதராபாத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல்...
இதில் உங்க ராசியும் இருக்கா?
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணமுடையவர்கள்.
அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த தளராத மனதுடன் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் பதில்களை பெறுவதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள்,...









