Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நீண்ட நேரம் செல்போனில் பேசிய 17 வயது சிறுவனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம்!!
Vinthai Admin - 0
சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணம்
நீண்ட நேரம் செல்போனில் பேசியதால், இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையை குறைக்க 17 வயது சிறுவனுகும், 13 வயது சிறுமிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை...
அரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா : திட்டும் ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
ஐஸ்வர்யா
முந்தைய காலங்களில் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தவர்கள் சிலர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. சில பிரபலங்களை மட்டும் நாம் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். நமக்கு நடன நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர்...
பறிபோன 3 உயிர்கள்
தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ்,...
ரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது : NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சைப் பதிவு!!
Vinthai Admin - 0
நடிகை சர்ச்சைப் பதிவு..
செல்வராகவன் இயக்நடிகை சர்ச்சைப் பதிவுகத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து...
சாதனை தமிழ்ப்பெண்
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லாறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து...
பரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா? கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பால் சிக்கிய இரண்டு பேர்!!
Vinthai Admin - 0
பால பாஸ்கர்
கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி கேரளாவை அதிர வைத்த சம்பவம் பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக இறந்து போனது தான்.
சம்பவ நாள் அன்று...
ஆபாச புகைப்படங்களை அனுப்பி பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண்
தமிழகத்தில் திருமணம் பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண் செய்வதாக கூறி ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண்ணைப் பற்றி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்...
நான் ஒரு பெண்ணின் தலையை வெட்டினேன், அதற்காக வருந்துகிறேன் : ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
தீவிரவாதியின் வாக்குமூலம்
மொராக்கோவுக்கு சுற்றுலா சென்ற ஸ்காண்டினேவிய பெண்கள் மர்மமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தான் ஒரு பெண்ணின் தலையை வெட்டியதாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஒரு நபர்.
டென்மார்க் மாணவியான Louisa Vesterager Jespersen(24)...
மயங்கிக் கிடந்த இளம்ஜோடி
கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரின் மகன் சுரேஷ்...
தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை
பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர்...









