Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
சூப்பர் சிங்கரில் பாடும் பெண்ணை கடும் வார்த்தைகளால் தாக்கிய நபர்கள் : மற்றொரு தரப்பில் குவியும் ஆதரவு!!
Vinthai Admin - 0
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல சீசன்களாக நடந்து வருகின்றது, ஆனால், அதன் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் மட்டும் குறைந்ததே இல்லை.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம்...
நடிகை கஸ்தூரி
அடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அவர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இன்று அவர் தொழுகை நடத்தும்...
வீட்டுக்குள் மகளை உயிரோடு தீவைத்து எரித்துவிட்டு : வெளியில் காத்திருந்த தந்தை : புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?
Vinthai Admin - 0
புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின்...
ஆனந்த் ராமச்சந்திரன்
குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத்...
கொடூர தந்தை
அமெரிக்காவின் நியூயார்க் நகொடூர தந்தைகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த...
வெளிநாட்டு இளம் பெண்களை ஏமாற்றி திருமணம்.. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடூரம் : சீனர்களின் கைவரிசை!!
Vinthai Admin - 0
சீனர்களின் கைவரிசை
ஆசிய நாடான பாகிஸ்தானில் அப்பாவி பெண்களை ஏமாற்றி போலி திருமணம் செய்து கடத்தி செல்லும் சீனர்கள் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் பணி நிமித்தமாக அல்லது...
மனிதத் தன்மையற்ற கொடூரர்கள் : ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணின் கண்ணீர்!!
Vinthai Admin - 0
இளம்பெண்ணின் கண்ணீர்
ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் தமது நிலையை பகிர்ந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 21 வயதான தெரஞ்சலி பெர்னாண்டோ என்பவரே தமக்கு ஏற்பட்ட...
விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!
Vinthai Admin - 0
ஆணியை விழுங்கிய சிறுவன்
தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5)....
8 வருட காதல்
விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8...
40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!
Vinthai Admin - 0
குடிபோதையில் நடந்த வெறியாட்டம்
தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு...









