Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து முடிக்கவேண்டும் என்னும் ஆசை கொண்ட ஒரு பெண், கேக் சாப்பிடும் போட்டி ஒன்றின்போது ப ரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. மருத்துவ துறையின் உப துறை ஒன்றில் பயிற்சி பெற்ற...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் குடும்ப த கராறு காரணமாக சொந்த மகனை கொ லை செய்து, உடல் பாகங்களை து ண்டாக்கி வீசிய தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே...
இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது. அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து...
பாடகி சுஸ்மிதா பிரபல கன்னட பாடகி சுஸ்மிதா அவரது வீட்டில் த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), தனது தாயின் வீட்டில்...
8 வ யது சி றுமி ஒ ருவர் பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவம் பா கிஸ்தான் நாட்டு மக்களிடையே கடும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில்...
ஐக்கிய அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ம னைவியை கா ப்பாற்ற போ ராடிய கணவர் தீக்காயத்தால் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 32 வயது...
இந்தியாவில் தன்னை விட 32 வயது அதிகமான பெண்ணை மணந்த நபரிடம் அப்பெண் பல லட்சங்கள் மோ சடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பஸ்தாரியா (77). பெரும் பணக்காரரான...
இலங்கையை சேர்ந்த பெண்ணும், இந்திய இளைஞரும் டுவிட்டர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (27). இவர்...
கதீஜா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர். அவரது மகள் கதீஜா ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தன் முகம் முழுவதும் புர்கா மூலம் மறைத்துக்கொண்டு பங்கேற்றார். இது பற்றி சிலர் விமர்சித்ததால்...
விபத்தில் உ யிரிழந்த தீவிரமான இந்திய ரசிகனுக்காக புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோ டோட்டி, தான் கையெழுத்திட்ட ஜெர்சி அனுப்பி வைத்துள்ளார். இத்தாலியில் வேலை செய்துவந்த இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜான்சன்...