Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
பயமாக இருந்தது : நான் அதை மறக்க மாட்டேன் : கொரோனா நோயாளியின் சிகிச்சை குழுவில் இருந்த பெண் செவிலியர்!!
Vinthai Admin - 0
கேரளாவில் கொரோனா வைரஸால் பா திக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
உலகையே அ ச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை...
தமிழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் சீதா. 32 வயதான இவருக்கு...
மாதவிடாய் காலத்தில் தனியாக இருக்கவேண்டும் : 68 கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடுமை!!
Vinthai Admin - 0
கல்லூரி மாணவிகள் 68 பேரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை சோ தனை செய்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட...
என் இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன் : பேரனையும் நாட்டிற்காக அனுப்புவேன் : உருக வைத்த வயதான தாயார்!!!
Vinthai Admin - 0
பேரனையும் நாட்டிற்காகவே பணி செய்ய அனுப்புவதாக புல்வாமா சம்பவத்தில் உ யிரிழந்த இரா ணுவ வீரரின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சென்றுக்...
2 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!
Vinthai Admin - 0
2 நாட்களில் திருமணம்..
காதலுக்கு வீட்டில் பலத்த எ திர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி, காதலர் தினத்தன்று த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை...
திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது....
வேறொரு பெண்ணுடன் சுற்றிய கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி : அதன் பின் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில், காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் ரோஜா, சாக்லெட், பரிசுப்...
தமிழகத்தில் பிறந்தநாளை கொண்டாட காதலர் தினத்தில் காதலனுடன் சென்ற 19 வயது மாணவி பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
சேலத்தை சேர்ந்தவர் ரவினாய்குமார். இவருடைய மனைவி துளசி. இவர்களது மகள் ஆர்த்தி (19).
இவர், நாமக்கல்லில் உள்ள...
பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் தமிழகத்தின் கடலூர்...
தஞ்சை பெரியகோவில்
உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த...









