Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நிர்பயா கு ற்றவாளிகளை நான் தூ க்கில் தொ ங்கவிடுகிறேன் : இ ரத்தத்தில் இளம்பெண் எழுதிய கடிதம்!!
Vinthai Admin - 0
இளம்பெண் எழுதிய கடிதம்
நிர்பயா பா லியல் கு ற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கோரி து ப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்திகா சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இ ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் தலைநகர்...
பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வேன் : அனைத்து பயணிகளும் உடல் க ருகி ப லியான சோ கம்!!
Vinthai Admin - 0
பயணிகள் பேருந்து
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 15 பயணிகள் உ டல் க ருகி ப லியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை...
பிரியங்கா ரெட்டி
பிரியங்கா ரெட்டியின் கு ற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பொலிசார், அவரின் உ டலில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ அறிக்கை மூலம் கு ற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரியங்கா ரெட்டியை கொ லை செய்த...
13 வயது மகளுக்கு திருமணம்..
தமிழகத்தில் 15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக தங்களது 13 வயது மகளை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் கவுண்டனூரை சேர்ந்தவர்...
வீங்கிய முகத்துடன்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் ஒருவரது கன்னப்பகுதியில் இருந்து நாய்களின் உடம்பில் இருக்கும் ஒருவகை புழுவை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதம் முன்னர் வீங்கிய முகத்துடன்...
மனைவியின் கண்முன்னே..
லொறியும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (35)என்பவர் தனது மனைவி...
நடிகை ஸ்ரேயா
லண்டனுக்கு படப்பிடிப்புக்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரேயா அங்குள்ள பொலிசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாகவும், நடிகர் விமல் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின்...
93 900 ரூபாய்க்கு ஐபோன் 11 ஆர்டர் செய்த நபர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
ஐபோன் 11 ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து 93,900 க்கு ஓர்டர் செய்த நபருக்கு, பார்சலில் போலி போன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 26 வயதான ராஜானி காந்த்,...
இரட்டைத்தலை பாம்பு
முதன்முறையாக இரட்டைத்தலை கொண்ட பாம்பை பார்த்த கிராமமக்கள், புராணக்கதைகளை நம்பிக்கொண்டு, அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் நகரில் உள்ள பெல்டா வன வரம்பின் ஏகருகி கிராமத்திற்குள் இரட்டைத்தலை...
தங்கையை விரும்புகிறேன் எனக்கூறிய கணவன்
தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக...









