Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தமிழகத்தில் தொ டரும் அ வலம் : அதிமுக கொடிக்கம்பம் வி ழுந்து லாறியில் சி க்கிய பெண்!!
Vinthai Admin - 0
தொடரும் அ வலம்
தமிழகத்தில் அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தால் 30 வயது பெண் லொறியில் சி க்கி வி பத்துக்குள்ளான சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அவினாசி...
சின்னத்திரை ஜோடி
பிரபல சின்னத்திரை நட்சத்திர காதல் ஜோடிகளான அன்வர்- சமீரா மிக எளிமையான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
பிரபல டிவியின் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகம் ஆனவர்கள் அன்வர்- சமீரா, இதற்கு முன்பே...
ஓமனில் பலத்த மழையில் சி க்கிய 6 இந்தியர்கள் : 14 அடி ஆழத்தில் சகதிக்குள் இற ந்து கிடந்த ப ரிதாபம்!!
Vinthai Admin - 0
இந்தியர்கள்
ஓமானில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 6 இந்தியர்கள் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான சீப்...
ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள்
மத்திய பிரதேசத்தில் இலுப்பை மரத்தால் தொட்டால் நோய்கள் குணமாகும் என தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
நயாஹான் கிராமத்தை ஒட்டியுள்ள சத்புரா வனப்பகுதி பெரிய புலிகளின் சரணாலயமாக இருக்கிறது.
கடந்த...
நடந்த ஆச்சரியம்
தமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துப் போன நிலையில் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா...
பணிப்பெண்ணின் வாழ்க்கையை பு ரட்டிப் போட்ட புகைப்படம் : இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!
Vinthai Admin - 0
இந்தியாவில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்த பெண்ணை, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றிய இளம் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
புனேவைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு வேலை...
மகள் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு ஏற்பட்ட அ திர்ச்சி : வீடு முழுவதும் இருந்த மிளகாய்ப் பொடி!!
Vinthai Admin - 0
திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு..
தமிழகத்தில் மகளின் திருமணம் முடிந்து தந்தை வீடு திரும்பிய போது வீட்டில் சீர் வரிசை கொடுக்க வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதை கண்டு...
பெற்றோர் எ திர்ப்பை மீறி பலரது உ யிரை கா ப்பாற்ற களத்தில் இறங்கிய 19 வயது பெண் : குவியும் பாராட்டுகள்!!
Vinthai Admin - 0
குவியும் பாராட்டுகள்
நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பால் உ யிரிழந்த பா திப்பால் உ டலுறுப்பு தானம் குறித்து 19 வயது பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 19...
சிறுமி
இந்தியாவில் பசியுடன் கையில் தட்டு வைத்த படி, வக்குப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமி தற்போது அதே பள்ளியில் சேர்ந்துள்ளார்.
ஹைதரபாத்தின் Gudimalkapur-ல் இருக்கும் Deval Jham Singh அரசு மேல்நிலை பள்ளி உள்ளது....
பனிக்கட்டி முட்டைகள்
பின்லாந்திலுள்ள கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இரவு நேரத்தில் யாரோ ஆயிரக்கணக்கான ராட்சத முட்டைகளை கொண்டு கடற்கரையில் கொட்டிக் குவித்ததைப்போல் இந்த காட்சி காணப்படுகிரது.
கடற்கரைக்கு வந்த...









