Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தாய்லாந்தில்.......... தாய்லாந்தில் செயல்பட்டு வரும் காபிக் கடை ஒன்று கடந்த 114 ஆண்டுகளாக ஒரே சுவையில் காபி வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தானி மாகாணத்தில் உள்ள பதூம் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது டியா...
சுந்தர்பிச்சை......... கூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர்பிச்சை. கூகுளின் சி.இ.ஓ என்ற வகையில் அவர் படித்தது, வளர்ந்தது, வேலை பார்த்தது என அவருடடைய தொழில் முறை வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருப்பீர்கள்...
மினு பாட்டியா..   தனக்கு புது வாழ்வளித்த கனடாவுக்காக எதையாவது செய்ய விரும்பிய இந்தியப் பெண் ஒருவர் செய்த செயல், மூன்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. 2010ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்த மினு பாட்டியா, 2015இல்...
பாம்பாட்டி.. திருவண்ணாமலை மாவட்டம் கீழ் புதூரை சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் கருவளையத்தை நீக்குவதாக ஆசை வார்த்தை கூறி விஷபாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரேசன் என்ற பாம்பாட்டி ஒருவர் திருபுவனையில் முகாமிட்டு...
இன்றைய ராசிபலன்........... மேஷம் அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின்...
அமெரிக்காவில்........ அமெரிக்காவில் கொரோனா வைரஸைக் கொ ல்வதற்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இக் கருவிக்கு நானோ வேவ் டிவைஸ் (Nanowave Device) என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறையில் வைக்கப்படும் இக்...
ரோகினி லக்சுமி ரவீந்திரன்........... ஜமேக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவருக்கும் இந்திய தமிழ் வம்சாவளிப் பெண்ணொருவருக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதற்கு பல உலகத்தலைவர்களும் மக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து...
மலேசியா........... மலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர், உணவகம் ஒன்றை ஆரம்பித்து பிரபலமடைந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளால் மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தனது 2 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில்,...
கப்பல்......... நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்து சாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான...
சிசு............... உ த் த ரகாண்ட் மா நி ல த்தில் வ ய ல் வெளி யில் உ யி ருட ன் பு தை க் கப் ப ட் ட...