Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் இவர் நடித்த தரமணி, அவள், வடசென்னை போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் த ற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன்...
தமிழகத்தில் த ற்கொ லை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பே ய் மி ரட்டுவதாக கூறி, க டிதம் எ ழுதி வைத்து விட்டு த ற்கொ லை செய்து கொ ண்ட ச ம்பவ ம் அ திர் ச்சியை ஏற் படுத்தியுள்ளது. தி ண்டுக்கல் மா வட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கி ராமத்தை சேர்ந்தவர் கோபி. கூ லி வேலை செய்து வ...
போ தைப் பொருள் வி ற்பனையாளர்கள் லோகோ செ ங்கற்கள் போன்று தோ ற்றமளிக்கும் மா த்திரைகளை வைத்து கு ழந்தைகளை குறிவைப்பதாக பொ லிசார் எச்சரித்துள்ளனர். போ தைப் பொருள் எப்படியெல்லாம் க டத்தலாமோ அப்படி எல்லாம் போ தை பொருள் கு ம்பல் க டத்தி வருகிறது. அப்படி க டத்தப்ப்டடு வரும் போ தைப் பொருட்களை எப்படி அ திகாரிகளிடம் இருந்து சி க்காமல் வி...
நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையும் நடிகையுமான ஸ்ரீரம்யா தனது நடனத்திறமையின் மூலமாக உலக சாதனை புரிந்துள்ளார். சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா, அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிதும் அவருக்கு வெற்றியளிக்கவில்லை. சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அதன்பின்னர், வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் அட்ரஸ் தெரியாமல் போவதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான். சிலர் ரசிகர்கள் தங்களை...
பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை படத்திலும் நடித்துள்ளார். தீவிர அஜித் ரசிகையான அலிஷா அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிரபலங்கள் குறித்தும் பைக் ரேஸிங் குறித்தும் பதிவிட்டுவார். மேலும் நடிகர் அஜித்தும் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவர் National Human...
தமிழகத்தில் மாடு மேய்க்க போன 25 வயது ம திக்கத்தக்க நி ர்வாணமாக ச டலமாக க ண்டுபிடிக்கப்பட்ட ச ம்பவத்தில், 17 வயது சிறுவன் அவரை வன் கொ டுமை செ ய்து கொ லை செய்திருப்பது வி சாரணையில் தெ ரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொ ல்லிமலையில் உள்ள கு ண்டலிநாடு ஊ ராட்சி கீரைக்காடு கி ராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருக்கு 25 வயதில் தீபா...
த மிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூ க்கு மா ட்டி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த தம்பதி பாலாஜி-சுமதி. இவர்களுக்கு அசோக் குமார் என்ற 18 வயதில் மகன் உள்ளார். அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு...
நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ச மூக வலைதளப்பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது கா தலி ஜ்வாலா குட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, ''என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ்'' என்று குறிப்பிட்டுள்ளார்.   View this post on Instagram   My bday suprise...? @gutta_jwala A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on...
லண்டனில் கருப்பினத்தவர் ஒருவரின் க ழுத்தில் பொலிசார் முழங்காலால் அ ழுத்துவதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்த பின்னர் அதிகாரி ஒருவர் இ டைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட குறித்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கருப்பினத்தவரை கை து செய்யும் ந டவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் வைத்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொ ந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் வசூலாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால்...