Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
ஜோசப் ஃப்ளேவில்..... கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி சுமார் 16 ஆண்டு காலம் கோமாவில் இருந்துவிட்டு கண் விழிக்கும் போது, மாறிவிட்ட உலகத்தைப் பார்த்து பேந்த பேந்த விழிப்பார். அவரைப் போலவே, இங்கிலாந்து நாட்டில் கார்...
மகேந்திரன்......... குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கியவர் தான் மகேந்திரன். ஆனால் அவர் இளம் கதாநாயகனாக வலம் வர நினைத்தபோது தமிழ் சினிமாவே அவரை பார்த்து ஏளனமாக சிரித்தது. அதுமட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள்...
ஐக்கிய அரபு........... ஐக்கிய அரபு அமீரகத்தின் கனவு திட்டமான ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சாதனை படைத்து உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை...
இத்தாலி...... இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் சா ம் பல் பு த ன் பண்டிகையையொட்டி இத்தாலியின் வெ னீ ஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொ ண்டா...
விலங்கின் எச்சம்........... உலகின் மிக பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பீம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து...
இந்தியா............................ இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உருவெடுப்பதற்கும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அளிக்கும் சக்தியாகவும் திகழ்வதற்கும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்...
பரியேறும் பெருமாள்.......... 'பரியேறும் பெருமாள் ' படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க உத்தரவிட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அவரின் மகளுக்கு...
மத்திய அரசு......... இனிவரும் காலங்களில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாம். இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்...
பெங்களூரில்.............. பெங்களூரில் இருந்து சசிகலா சென்னைக்கு வந்தடைந்துள்ள நிலையில் அவருக்காக பல மணி நேரம் பொறுமையுடன் கார் ஓட்டிய ஓட்டுனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்ற சசிகலா 4...
குஜராத்மாநிலம்....... பொதுவாக கோவில்கள் எல்லாம் நாம் மலை உச்சியில், தரையில், கடற்கரையோரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலுக்கடியில் பார்த்திருக்கிறோமா? இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடல் குறிப்பிட்டநேரத்திற்கு மிக நீண்ட தூரம் உள்வாங்குகிறது. 6 மணி நேரம் கழித்து...