இன்றைய ராசிபலன் (14-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை...
இன்றைய ராசிபலன் (13-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக...
இன்றைய ராசிபலன் (12-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிகள் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமை...
இன்றைய ராசிபலன் (11-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு...
இன்றைய ராசிபலன் (10-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப்...
இன்றைய ராசிபலன் (09-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...
இன்றைய ராசிபலன் (08-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள்...
இன்றைய ராசிபலன் (07-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள்....
இன்றைய ராசிபலன் (06-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும் . சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் வேலைப்பார்க்க...
இன்றைய ராசிபலன் (04-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனம் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள்...