இன்றைய ராசிபலன் (06-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வார்கள். சொத்துப் பிரச்னைக்குசுமூக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவுஉயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை...
இன்றைய ராசிபலன் (05-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அ.ர.சால் ஆ.தாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய உ.த்.திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூ.ட்.சுமங்களை உணர்வீர்கள். வெற்றி...
இன்றைய ராசிபலன் (04-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷம்: கணவன்- மனைவிக்குள் அன்னியோயம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...
இன்றைய ராசிபலன் (03-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும்...
இன்றைய ராசிபலன் (02-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை...
இன்றைய ராசிபலன் (01-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்....
இன்றைய ராசிபலன் (31-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர் விஷயத்தில் அனாவசயமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம்...
இன்றைய ராசிபலன் (30-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்....
இன்றைய ராசிபலன் (29-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில்...
இன்றைய ராசிபலன் (28-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை...