சோதிடம்

இன்றைய ராசிபலன் (05-07-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்........................ மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்....

இன்றைய ராசிபலன் (03-07-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங் களில் நன்றி மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல்...

இன்றைய ராசிபலன் (30-06-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர் களுடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (29-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (28-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில்...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (27-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்....................... மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம்கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (26-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்:...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (25-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (24-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி...

இன்றைய நாளுக்கான ராசிபலன் (23-06-2021) உங்களுக்கு எப்படி ?

0
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது....