சினிமா

ஆஹா என் பிட்ட எனக்கே போடுறாங்களே! சிவகார்த்திகேயனை கலாயத்த டிவி சானல் பிரபலம்!

0
சிவகார்த்திகேயன்… நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெற்ற திரை கலைஞராகிவிட்டார். இளம் வயதில் அவருக்கு கிடைத்த இந்த வெகுமதி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீஸ்க்கு தயாராகி...

திருமணம் செ.ய்து கொ.ள்.வ.தாக ஏ.மா.ற்.றி.னார்..! த.ற்.கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.க்கி.றார்..! நடிகர் ஆர்யா மீ.து ஈழப்பெண் அ.தி.ர்.ச்சி பு.கார்..!!

0
ஆர்யா....... இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி கு.டி.யு.ரி.மை பெ.ற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் ப.ணி பு.ரி.ந்து வருகிறார். இவரை, பி.ரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி...

மீண்டும் இணைந்த விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ.. டைட்டில் லூக்குடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0
விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ... கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இதன்பின் மீண்டும் இந்த காம்போ அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில்...

விஜய் 65 படம் வந்தா அந்த படத்த மறந்துடுவீங்க- பிரபலம் ஓபன் டாக்!!

0
தளபதி 65… விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி வசூல் சாதனை செய்துவிட்டது. ரூ. 200 கோடிக்கு இந்த நேரத்தில் வசூலித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிக...

மேடையில் சால்சா நடனம் ஆடிய சாய் பல்லவி.. – வாயை பிளந்த ரசிகர்கள்..!

0
சாய் பல்லவி… 2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் “பிரேமம்”. இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின்...

மீண்டும் தளபதி விஜய்யுடன் இணையும் இயக்குனர் அட்லீ..! மறைமுகமாக அவர் அளித்துள்ள பதில்..!

0
தளபதி விஜய்... தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்...

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம்! காமெடி நடிகை, பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ!

0
வாத்தி கம்மிங் … தளபதி விஜய்யின் படத்தின் பாடல்கள் தூள் கிளப்பிவிடும். மேள தாளங்களோடு ஃபாஸ்ட் பீட் பாடல் போல அமைந்துவிடும், விஜய்யுடன் அதற்கு நன்றாக நடனமாடியிருப்பார். அவரின் படங்களில் அப்படியான பாடல்கள் எடுத்து சொல்லி...

பிரம்மாண்ட திரைப்படத்தில் இருந்து விலகிய நடிகர் விக்ரம், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அடித்த லக்..!

0
நடிகர் விக்ரம்... நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பெரிய அளவில் உருவாகவிருந்த திரைப்படம் தான் மஹாவீர் கர்ணா, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி எ.தி.ர்.பா.ர்.ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகிக்கொ.ண்.டதால்,...

அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்து கலக்கும் அன்பிற்கினியாள் ட்ரைலர்..!

0
அன்பிற்கினியாள் டிரைலர்... தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்படும் ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வந்த அருண்பாண்டியன் கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டு படங்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில்...

தளபதி 66 படத்தை இயக்க போகும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. ஆனாலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி..!

0
தளபதி 66... மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்புகுமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை தயாரிக்க போகிறது. அதே போல் தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி...